Open in App
Pacer LogoPacer Logo
Try Pacer for Free
Menu Icon
Navajeevan Anantharaj
Navajeevan Anantharaj
Canada

Weekly Progress

Average
11,112 steps
Total
77,782 steps
21k
S
S
M
T
W
T
F
This Week's Summary
Great progress this week! Navajeevan Anantharaj hit his highest step count on Thursday with 20,024 steps. His daily average of 11,112 steps shows consistent activity throughout the week.
ThursdayThu
Best Day
6/7 days
Goal Met
77,782
Total

Statistics

Day Streak
6
day streak
0
badges
League
Amethyst
league
Top Finishes
2
top finishes

Recent Posts

View All
இந்த சவால் வெறும் 10,000 காலடிகளை நிறைவு செய்வதற்காக மட்டுமல்ல. ஒருவரை ஒருவர் ஊக்குவித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்காகவும் ஆகும். இன்னும் இணைக்காத நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் இதில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் இலக்கு 10,000 காலடிகள் என்றாலும், குறைந்தபட்சம் 5,000 காலடிகளாவது தினமும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். Pacer App-இல் காலடிகள் சரியாக பதிவாகவில்லை என்றால் அல்லது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தால், தயக்கமின்றி எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். கடந்த சில வாரங்களில், செயல்பாடின்றி இருந்த 100-க்கும் மேற்பட்ட கணக்குகள் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டிற்காக சுமார் 200 பங்கேற்பாளர்களுக்கான சந்தாவை வாங்கியுள்ளதால், அந்த வாய்ப்புகள் செயலில் உள்ள பங்கேற்பாளர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். முக்கியமாக, இன்னும் 30 நாட்கள் எமக்கு முன்னால் உள்ளன. இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு நடக்க முடியவில்லை என்றாலும், இன்று முதல் மீண்டும் தொடங்கலாம். ஒவ்வொரு காலடியும் முக்கியமானது.
Navajeevan Anantharaj post 1
Today marks Day 30 of Ekuruvi Steps 2026. Thank you to everyone who has been part of this community, whether you've been with us for seven years or joined more recently. This challenge is about more than reaching 10,000 steps. It's about supporting one another, building healthy habits, and encouraging others to stay active. If you haven't already, invite a friend or family member to join us. While our goal is 10,000 steps a day, we encourage everyone to record at least 5,000 steps consistently. If your Pacer app is not tracking correctly due to syncing or technical issues, please reach out—we are happy to help.Over the past few weeks, we have removed more than 100 inactive accounts from the group. With subscriptions purchased for approximately 200 participants, we want to ensure those spaces are available to active walkers. The best part? We still have 30 days to go. If you've fallen behind, this is the perfect time to get back on track. Every step counts. Let's finish strong together.
Navajeevan Anantharaj post 1
காலை நடை வீரர்களே, உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்
Navajeevan Anantharaj post 1
👣 அதிகாலை நடைப்பயிற்சி சவால் 03 – 09 ஜூன் 2026 🌅 காலை வென்றால், நாளை வெல்லலாம்! அதிகாலையில் நடப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கிறது. அமைதியான சூழல், தூய காற்று, தெளிவான சிந்தனை—நாள் முழுவதற்குமான நல்ல தொடக்கத்தை அது தருகிறது. இந்த வாரம், அதிகாலையை உங்களுடைய நேரமாக மாற்றுவோம்! 🎯 சவால் என்ன? ✅ தினமும் 10,000 அடிகளை காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை நிறைவு செய்ய வேண்டும். ✅ இந்த சாதனையை வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ✅ தேவைப்பட்டால் சமர்ப்பிக்கும்படி, உங்கள் நடை நேரம் மற்றும் அடிகளின் ஸ்கிரீன்ஷாட்டை வைத்திருக்கவும். 🏆 யார் தகுதி பெறுவார்கள்? வாரத்தில் குறைந்தது 5 நாட்கள், காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை 10,000 அடிகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் அனைவரும் தகுதி பெறுவார்கள். 🎁 பரிசுகள் தகுதி பெறும் அனைவரும் Amazon Gift Card மற்றும் பிற பாராட்டு பரிசுகளுக்கான குலுக்கலில் இணைக்கப்படுவார்கள்.
Navajeevan Anantharaj post 1
Challenge: Early Morning Walker WEEK 03 - 09 June 2026 "Own the Morning, Win the Day!" Early mornings are one of the best times to walk, recharge your mind, and start the day with positive energy. 🎯 Challenge Objective ✅ Complete your daily 10,000 steps between 5:00 AM and 9:00 AM. ✅ Maintain this achievement for at least 5 days during the challenge week. ✅ Share a screenshot of your completed steps and walking time if requested. Who Qualifies? Participants who successfully complete 10,000 steps during the early morning hours on at least 5 days of the week. 🎁 Prize All eligible participants will be entered into a draw to win an Amazon Gift Card and other appreciation prizes.
Navajeevan Anantharaj post 1
View All
Last updated: Jun 26, 2026
Pacer Logo

Pacer Walking App

Pacer is the best walking app for walking challenges and finding places to walk near me.