Open in App
Pacer LogoPacer Logo
Try Pacer for Free
Menu Icon
Ganapathy R
Ganapathy R
India

Statistics

Day Streak
82
day streak
Badges
6
badges
League
Ruby
league
Top Finishes
0
top finishes

Badges & Certificates

view 2 more
Perfect Score Club Team Player
Perfect Score Club Team Player
Perfect Score Club Team Player
Perfect Score Club Team Player
view 2 more

Recent Posts

View All
நம்முடைய தவறுகளிலிருந்து நாம் வளர்கிறோம். நல்ல தீர்வு என்பது, அனுபவத்திலிருந்து வருகிறது. அனுபவம் செய்த தவறுகளிலிருந்து, வருகிறது.!\n\nசிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Ganapathy R post 1Ganapathy R post 2Ganapathy R post 3
குட் மார்னிங் கிற்குப் பின்னால் தங்கம் என்றோ, செல்லம் என்றோ ஒரு வார்த்தை இல்லை என சண்டையிட்டு அதிக காலம் ஆகி விட வில்லை,  இப்போது குட் மார்னிங்கே இல்லை. தங்கங்களும் இல்லை செல்லங்களும் இல்லை - மனுஷ்ய புத்திரன்.\n\nசிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Ganapathy R post 1Ganapathy R post 2Ganapathy R post 3
புன்னகை என்பது பிரச்சனைகள் இல்லாததற்கான அடையாளம் அல்ல., எதையும் கடந்து செல்லும் தைரியத்தின் அடையாளம்.!\n\nசிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Ganapathy R post 1Ganapathy R post 2Ganapathy R post 3
ஏதேனும் அற்புதம் நிகழுமென பல ஆண்டுகள் காத்திருந்தேன். ஆனால், ஒன்றுமே நிகழவில்லை. நானாக நிகழ்த்தும் வரை!    - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\n\nசிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Ganapathy R post 1Ganapathy R post 2Ganapathy R post 3
யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாத வரை, உங்களுக்கு உங்களை தவிர வேறு எதிரியும் இல்லை துரோகியும் இல்லை.!\n\nசிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Ganapathy R post 1Ganapathy R post 2Ganapathy R post 3
View All
Last updated: Aug 12, 2026
Pacer Logo

Pacer Walking App

Pacer is the best walking app for walking challenges and finding places to walk near me.